Apr 26, 2019, 07:48 AM IST
திருப்பூர் மாவட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதால், 3 வயது குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது Read More